Vacancies – வேலைவாய்ப்புகள்
NATION PLUS2 CONSULTANCY வழங்கும் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்…2021
#BY_Nation_Plus2_Consultancy #Vacancy
இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை வேலைவாய்ப்புகள் – 2021
Job Posts – Vacancies
01. SOCIAL SECURITY OFFICER
02. CO-ORDINATING OFFICER
03. INVESTIGATION OFFICER
04. MANAGEMENT ASSISTANT
05. DRIVER
06. SALES REPRESENTATIVES
*மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பபடிவத்தினை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது இப் பக்கத்தினை Like செய்து இப்பதிவை அதிகம் Share செய்பவர்களுக்கு மாத்திரம் விண்ணப்ப படிவம் Inbox இற்கு அனுப்பப்படும்.
How to Apply?
Applications must be submitted with copies of Birth, Educational, Professional, Experience, and other relevant certificates. Application with your bio-data and details of two non-related referees should be sent by registered post to the address given below to receive on or before 05.02.2021. The post applying should be mentioned on the top left-hand corner of the envelope.
விண்ணப்பிக்கும் முறை:-
ஆர்வமுள்ள தனி நபர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சான்றுப்படுத்தப்பட்ட தமது கல்வி, தொழில்சார் & சேவை சான்றுதழ்களின் பிரதி என்பவற்றை உள்ளடக்கி பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புதல் வேண்டும்
(கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிடுதல் வேண்டும்)
*விண்ணப்பபடிவத்தினை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது இப் பக்கத்தினை Like செய்து அதன் பின்னர் #NPC என Comments பண்ணவும்.
*உங்களுக்கான மாதிரி விண்ணப்ப படிவம் உங்கள் Inbox இற்கு அனுப்பி வைக்கப்படும்.
Address to Post
விண்ணப்பப் படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
“Chairman,
Sri Lanka Social Security Board,
No. 18, Rajagiriya Road,
Rajagiriya”
இவ் வேலை வாய்ப்புக்கள் தொடர்பான முழுவிபரங்களை பெற இங்கே கிளிக் செய்க
O/L, A/L தகமையுடன் விண்ணப்பிக்கும் பதவிக்கான விண்ணப்பத்தை பெற கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து தரவிறக்கம் செய்க
பட்டத்துடன் அல்லது அதற்கு மேலதிக தகமையுடன் விண்ணப்பிக்கும் பதவிக்கான விண்ணப்பத்தை பெற கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து தரவிறக்கம் செய்க