வவுனியாவில் Computer Hardware & Cybercrime Course வெற்றிகரமாக நிறைவு.!
Nation Plus2 Consultancy (Pvt) Ltd நிறுவனத்தின் வழிகாட்டலினூடாக Computer Hardware & Cybercrime Technician Course வெற்றிகரமான 05 ஆவது பிரிவு கடந்த வாரம் வவுனியா நகரில் ஆரம்பமாகியது.
வடமாகாணத்தில் International Tech Academy (ITA) நிறுவனமானது வடமாகாணத்தில் பல்வேறு இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியை குறைந்த கட்டணத்தில் வழங்கவென இக்கற்கை நெறியினை 5 ஆவது பிரிவாக வவுனியாவில் மேற்கொண்டிருந்தது.
இத்துறையில் திறமையான வளவாளர்களூடாக குறித்த மாணவர்களுக்கு ஒரு சுய தொழிலை ஆரம்பிக்கக்கூடிய வகையில் சகல பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் எமது Nation Plus2 Consultancy (Pvt) Ltd நிறுவனத்தின் வழிகாட்டலினூடாக ITA இன் Computer Hardware & Cybercrime COURSE வெற்றிகரமான 5 ஆவது பிரிவில் 4 மாணவர்கள் குறித்த பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து வெளியேறியுள்ளனர்.
புதிய ஆண்டில் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் தொழில் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கோடு இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்திருந்தனர்.