NYSC – Vacancies
NATION PLUS2 CONSULTANCY வழங்கும் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்…2021
#BY_Nation_Plus2_Consultancy #Vacancy
இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில்197 பதவி வெற்றிடங்கள்
…………………………………………………………………………………………………
*இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு* அரச வேலைவாய்ப்பு.!!!
முகாமைத்துவ உதவியார் 70 வெற்றிடங்கள் , உதவி இளைஞர் சேவை அதிகாரி 52 வெற்றிடங்கள், கணக்காளர், உதவப் பணிப்பாளர் என க.பொ.த உயர் தரம் முதல் NVQ , பட்டம் என்ற அடிப்படையில் 21 வகையான பதவிகளில் 197 பதவி வெற்றிடங்கள்.
1. *முகாமைத்துவ உதவியாளர்* (70)
2. *உதவி இளைஞர் சேவை அதிகாரி* (52)
3. *தொழிற்பயிற்சி ஆலோசகர்* (19)
4. *உதவி பணிப்பாளர்* (14)
5. *தொழிநுட்ப அதிகாரி*
6. *வேலைத்தள அதிகாரி*
7. *பெறுகைமனு அதிகாரி*
8. *நிதி அதிகாரி*
9. *உள்ளக கணக்காய்வு அதிகாரி*
10. *ஆலோசனை சேவை அதிகாரி*
11. *கலைஞர்*
12. *உதவி நூலகதிபதி*
13. *உதவி தயாரிப்பாளர்*
14. *தொழிநுட்ப உதவியாளர்*
15. *வலையமைப்பு , வன்பொருள் உதவியாளர்*
16. *பண்ணை உதவியாளர்*
17. *பொறியியலாளர்*
18. *கணனி பட வரைஞர்*
19. *பிரதான உள்ளக கணக்காளர்*
20. *தயாரிப்பாளர்*
21. *விடுதி பரி பாலகர்*
🗓️ *முடிவுத்திகதி – 03.05.2021*
* மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பபடிவத்தினை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது இப் பக்கத்தினை Like செய்து இப்பதிவை அதிகம் Share செய்பவர்களுக்கு மாத்திரம் விண்ணப்ப படிவம் Inbox இற்கு அனுப்பப்படும்.
📝விண்ணப்பிக்கும் முறை:-
ஆர்வமுள்ள தனி நபர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சான்றுப்படுத்தப்பட்ட தமது கல்வி, தொழில்சார் & சேவை சான்றுதழ்களின் பிரதி என்பவற்றை உள்ளடக்கி பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புதல் வேண்டும்
(கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிடுதல் வேண்டும்)
*விண்ணப்பபடிவத்தினை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது இப் பக்கத்தினை Like செய்து அதன் பின்னர் #NPC என Comments பண்ணவும்.
*உங்களுக்கான மாதிரி விண்ணப்பபடிவம் உங்கள் Inbox இற்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பப் படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
தலைவர்/பணிப்பாளர் நாயகம்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,
இல.65, ஹைலெவல் வீதி,
மஹரகம.
*பார்க்கும் நண்பர்களே நீங்கள் தகுதியானவரா இருந்தால் விண்ணப்பியுங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் பயனடைய அவர்களுக்கு #Share பண்ணுங்கள்.
**வேலைவாய்ப்பு தேடும் அனேகர் பயனடைய அதிகமாக பகிருங்கள்!
இவ் வேலை வாய்ப்புக்கள் தொடர்பான முழுவிபரங்களை பெற இங்கே கிளிக் செய்க
இளைஞர் சேவைகள் மன்றம் – வேலைவாய்ப்பிற்க்கான விண்ணப்பபடிவத்தினை பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கினை கிளிக் செய்க…
விண்ணப்பபடிவம் – Application