🧰🛠️ House Wiring பாடநெறி வெற்றிகரமாக நிறைவு..!!!
✅ எமது Nation Plus2 Consultancy (Pvt) Ltd நிறுவனத்தின் வழிகாட்டலினூடாக HOUSE WIRING COURSE வெற்றிகரமான 11 ஆவது பிரிவு கடந்த வாரம் யாழ் நகரில் ஆரம்பமாகியது.
👉 வடமாகாணத்தில் International Tech Academy (ITA) நிறுவனமானது யாழ்ப்பாணத்திலும் பல்வேறு இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியை குறைந்த கட்டணத்தில் வழங்கவென இக்கற்கை நெறியினை மேற்கொண்டிருந்தது.
👉 இத்துறையில் திறமையான வளவாளரூடாக குறித்த மாணவர்களுக்கு ஒரு சுய தொழிலை ஆரம்பிக்கக்கூடிய வகையில் சகல பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
👉 அந்த வகையில் எமது Nation Plus2 Consultancy (Pvt) Ltd நிறுவனத்தின் வழிகாட்டலினூடாக ITA இன் HOUSE WIRING COURSE வெற்றிகரமான 11 ஆவது பிரிவில் சுமார் 05 மாணவர்கள் குறித்த பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து வெளியேறியுள்ளனர்.
👉 புதிய ஆண்டில் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் தொழில் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கோடு இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்திருந்தனர்.