எமது NATION PLUS2 CONSULTANCY (PVT) LTD நிறுவனத்தினூடாக பின்தங்கிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஒருதொகை உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு.!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு எமது வவுனியா பிராந்திய காரியாலயமான NATION PLUS2 CONSULTANCY (PVT) LTD நிறுவனத்தினூடாக இன்றைய தினம் பின்தங்கிய கிராமத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஒருதொகை உலர் உணவுப்பொதிகள் எமது நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதே போன்று பல்வேறு சமூக சேவைகள் எமது நிறுவனத்தினூடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதையிட்டு எமது நிறுவனமான NATION PLUS2 CONSULTANCY (PVT) LTD பெருமைப்படுகிறது.