CCTV TECHNICIAN COURSE – வெற்றிகரமான 22ஆவது பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் நிகழ்வு.!!!
வடமாகாணத்தில் International Tech Academy (ITA) நிறுவனமானது பல்வேறு இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சியை குறைந்த கட்டணத்தில் கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பல தொழிற்கற்கை நெறிகளை திறமையான வளவாளர்களூடாக மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் எமது Nation Plus2 Consultancy (Pvt) Ltd நிறுவனத்தின் வழிகாட்டலினூடாக CCTV CAMERA INSTALLATION TRAINING COURSE வெற்றிகரமான 22 ஆவது பிரிவு கடந்த 13.12.2020 அன்று வவுனியா நகரில் ஆரம்பமாகியது. இதன்போது குறித்த பாடநெறியை முதல் 5 மாணவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்து வெளியேறியுள்ளனர்.
புதிய ஆண்டில் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் தொழில் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கோடு இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்திருந்தனர்.
இதன்போது கீழ்காணும் அனைத்து விடயங்களும் 100% Practical ஊடாக தகமைவாய்ந்த வளவாளர் திரு. K.M ஹஸீம் (BSc in Software Engineer) என்பவரால் மாணவர்களுக்கு திருப்திகரமாக பயிற்சியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1. An introduction to CCTV systems
2. CCTV Video signals (Analog Signal and Digital Signal)
3. Mpeg2, H.264, H.265, H.266 Codec (Compress and decompress video)
4. Type of currents
5. Introduction to Power Supplies
6. Different types of Cabling including Coax and Twisted pair
7. Crimping BNC and balun Connectors
8. Crimping Cat5, Cat5e, Cat6, Cat6a, and Cat7 Cables
9. Audio Systems
10. Introduction to LAN, WAN, MAN, and INTERNET
11. IP Address Configuration
12. DVR and NVR Configuration (Analog and IP Cameras)
13. Lens theory and different types of Lenses
14. Practical Assembly of A CCTV System
15. DDNS Configuration
16. Port forwarding
17. Setting up the CCTV system on your PC and Smart Phone
18. Motion Detection and CCTV Alarm System
19. Repair and Troubleshooting
20. Purchasing guide, recommendations, and pieces of advice
வெற்றிகரமாக இப்பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் ITA (International Tech Academy) , Tranning & Programe DVD, Guide book போன்றன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.