வவுனியாவில் Computer Hardware & Cybercrime Course வெற்றிகரமாக நிறைவு.!
Nation Plus2 Consultancy (Pvt) Ltd நிறுவனத்தின் வழிகாட்டலினூடாக Computer Hardware & Cybercrime Technician Course வெற்றிகரமான 05 ஆவது பிரிவு கடந்த வாரம் வவுனியா நகரில் ஆரம்பமாகியது. வடமாகாணத்தில் International Tech Academy (ITA) நிறுவனமானது வடமாகாணத்தில் பல்வேறு இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியை குறைந்த கட்டணத்தில் வழங்கவென இக்கற்கை நெறியினை 5 ஆவது பிரிவாக வவுனியாவில் மேற்கொண்டிருந்தது. இத்துறையில் திறமையான வளவாளர்களூடாக குறித்த மாணவர்களுக்கு ஒரு சுய தொழிலை ஆரம்பிக்கக்கூடிய வகையில் சகல பயிற்சிகளும் Read More