𝐏𝐑𝐎𝐅𝐄𝐒𝐒𝐈𝐎𝐍𝐀𝐋 𝐂𝐂𝐓𝐕 𝐓𝐑𝐀𝐈𝐍𝐈𝐍𝐆 𝐂𝐎𝐔𝐑𝐒𝐄 – 34ஆவது பிரிவு யாழ் நகரில் வெற்றிகரமாக நிறைவு..!
எமது Nation Plus2 Consultancy (Pvt) Ltd நிறுவனத்தின் வழிகாட்டலினூடாக PROFESSIONAL CCTV TRAINING COURSE வெற்றிகரமான 34 ஆவது பிரிவு கடந்த 26.02.2022 அன்று யாழ் நகரில் ஆரம்பமாகியது. 👉 வடமாகாணத்தில் International Tech Academy (ITA) நிறுவனமானது யாழ்ப்பாணத்திலும் பல்வேறு இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியை குறைந்த கட்டணத்தில் வழங்கவென இக்கற்கை நெறியினை மேற்கொண்டிருந்தது. 👉 இத்துறையில் திறமையான வளவாளர்களூடாக குறித்த மாணவர்களுக்கு ஒரு சுய தொழிலை ஆரம்பிக்கக்கூடிய வகையில் சகல பயிற்சிகளும் வழங்கப்பட்டது. Read More