புதிய ஆண்டின் 25 ஆவது பிரிவு PROFESSIONAL CCTV CAMERA TRAINING COURSE யாழில் வெற்றிகரமாக நிறைவு.!!!
👉👉 புதிய வருடமாக 2021 ஆம் ஆண்டின் எமது Nation Plus2 Consultancy (Pvt) Ltd நிறுவனத்தின் வழிகாட்டலினூடாக PROFESSIONAL CCTV CAMERA TRAINING COURSE வெற்றிகரமான 25 ஆவது பிரிவு கடந்த 14.02.2021 அன்று யாழ் நகரில் நடைபெற்று முடிந்தது.👉 வடமாகாணத்தில் International Tech Academy (ITA) நிறுவனமானது இலங்கை பூராக பல்வேறு இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியை குறைந்த கட்டணத்தில் வழங்கவென இக்கற்கை நெறியினை யாழ்ப்பாணத்திலும் மேற்கொண்டிருந்தது.👉 இத்துறையில் திறமையான வளவாளர்களூடாக குறித்த மாணவர்களுக்கு Read More